ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது! - G...
News
ரயில் தொழிற்சங்கங்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது!
புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளரை பதவி நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்று தொடர்கிறது.
ரயில் நிலைய அதிபர்கள் சங்கத் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவிக்கையில், இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தாலும், ரயில் சேவைகளை வழமைபோன்று இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியட்சகர் அஸங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.