“முழு நாடும் ஒன்றாக” வேலைத்திட்டம் நுவரெலியாவில் இன்று ஆர...
News
“முழு நாடும் ஒன்றாக” வேலைத்திட்டம் நுவரெலியாவில் இன்று ஆரம்பம்!
போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையினுடைய மத்திய மாகாண வேலைத்திட்டமானது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினுடைய தலைமையில் இன்று (11) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.
மலையக மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரதான சமூகப் பிரச்சினையாகப் போதைப்பொருள் பாவனை அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அனைத்துத் தரப்பினரினையும் ஒன்றிணைத்த விரிவான விழிப்புணர்வுப் பொறிமுறையினூடாக, அம்மக்களினை அப்பழக்கத்தி இருந்து மீட்டு, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களினை உயர்த்துவதே இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் சிறப்பாகச் செயற்பட்டிருந்த 62 பொலிஸ் உத்தியோகத்தர்களினையும் கௌரவிக்கும் நிகழ்வும் இதில் இடம்பெற்றுள்ளது.