New Updates! Fresh news just arrived.

தேசிய மட்ட ரோபோட்டிக்ஸ் மற்றும் புதிய கண்டுபிடிப்புப் போட...

News

தேசிய மட்ட ரோபோட்டிக்ஸ் மற்றும் புதிய கண்டுபிடிப்புப் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் வரலாற்றுச் சாதனை!

November 25, 2026 8:29 pm
தேசிய மட்ட ரோபோட்டிக்ஸ் மற்றும் புதிய கண்டுபிடிப்புப் போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் வரலாற்றுச் சாதனை!
2026 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலை ரோபோட்டிக்ஸ் மற்றும் புதிய கண்டுபிடிப்புப் போட்டியில், கல்முனை ஸாஹிரா கல்லூரி 12 ஆம் தர மாணவன் எம்.எச். வல் இக்ராம் புதிய கண்டுபிடிப்பு பிரிவில் 3ஆம் இடத்தைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இச்சாதனை கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவர்களின் புத்தாக்கத் திறனுக்கான ஒரு சிறந்த அடையாளமாக அமைந்துள்ளது.

இச்சாதனையைப் படைத்த மாணவன் எமது குரு ஊடக வலையமைப்பினை சேர்ந்த மாணவன் என்பது மட்டுமல்லாது இந்த இணையத்தளத்தினை உருவாக்கியவரும் இவர் தான் என்பதில் குரு ஊடக வலையமைப்பு பெருமை கொள்கிறது.

முஷ்ரிப் முபாரக்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now