தோல் நோய்கள் ஒரு தீவிரமான சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ள...
News
தோல் நோய்கள் ஒரு தீவிரமான சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளன!
தோல் நோய்கள் ஒரு தீவிரமான சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளன என தோல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தோல் நோய்களுக்கான சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தோல் மருத்துவர் நயானி மதரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது நிபுணர் நயானி மதரசிங்க இவ்வாறு தெரிவித்தார்.