நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து : ஒருவர் படுகாயம்! - ...
News
நானுஓயாவில் முச்சக்கர வண்டி விபத்து : ஒருவர் படுகாயம்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளரண்டன் பகுதியில் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இதன்படி, குறித்த வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஹட்டன் பகுதியிலிருந்து கந்தபளை ஹெதர்செட் நோக்கி பயணித்து கொண்டிருந்த வண்டி திடீரென வீதியினை விட்டு விலகி 235 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது
குறித்த விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக வேகமே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் எனவும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், குறித்த முச்சக்கர வண்டி கடும் சேதத்திற்குள்ளாகி உள்ளதுடன் இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளினை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வி.தீபன்ராஜ்