New Updates! Fresh news just arrived.

மோகினி நீர் வீழ்ச்சி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி: ...

News

மோகினி நீர் வீழ்ச்சி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி: இருவர் உயிரிழப்பு!

July 22, 2026 10:49 am
மோகினி நீர் வீழ்ச்சி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி: இருவர் உயிரிழப்பு!
மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோகினி எல்ல நீர் வீழ்ச்சி பள்ளத்தில், இன்று காலை முச்சக்கர வண்டி கவிழ்ந்து விழுந்ததில் ஐவர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வந்தவர்களில் இருவர் உயிரிழந்துள்தோடு மூன்றுபேர் அவசர சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(வி .தீபன்ராஜ்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now