மண்சரிவால் ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்...
News
மண்சரிவால் ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து வீதியில் விழுந்ததால், அந்தப் பாதையூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்றுப் பாதைகளைத் தெரிவுசெய்து பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மாற்றுப் பாதைகளைத் தெரிவுசெய்து பயணிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.