ரயில் ஊழியர்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில்!
News

ரயில்வே பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ரயில் தொழிற்சங்கங்கள் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
நேற்று (16) நள்ளிரவு முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளது.
எனினும், பணிப்புறக்கணிப்பு தொடரும் நிலையில், அனைத்து ரயில்களும் திட்டமிட்ட நேரப்படி அந்தந்த நிலையங்களில் இருந்து புறப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.