ரயில் வேலைநிறுத்தம் நிறைவு – தொழிற்சங்கம் மீண்டும் எச்சரி...
News
ரயில் வேலைநிறுத்தம் நிறைவு – தொழிற்சங்கம் மீண்டும் எச்சரிக்கை!
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் நேற்று (18) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.
இதனை ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், ரயில்வே பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்கப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.