ஜெசாக் நிறுவன ஒழுங்குபடுத்தலில் யாழில் பெண் அரசியல் செயற்...
News
ஜெசாக் நிறுவன ஒழுங்குபடுத்தலில் யாழில் பெண் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு பயிற்சி!
ஜெசாக் நிறுவன ஒழுங்குபடுத்தலில் யாழ். மாவட்டத்தின் 30 இற்கும் மேற்பட்ட பெண் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்ப அறிவூட்டல் மற்றும் வலுவூட்டல் விழிப்புணர்வு பயிற்சியானது ஜெசாக் நிறுவனத்தில் இன்று நடைபெற்றது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் ஜெசாக் நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சிதிட்ட முகாமையாளர், நிர்வாக முகாமையாளர் மற்றும் பணியாளர்களும் கலந்துகொண்டார்கள்.
பு.கஜிந்தன்
இந்த அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் ஜெசாக் நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சிதிட்ட முகாமையாளர், நிர்வாக முகாமையாளர் மற்றும் பணியாளர்களும் கலந்துகொண்டார்கள்.
பு.கஜிந்தன்