திறைசேரி நிதி மோசடி: நிதி அமைச்சின் விசேட அறிவிப்பு! - Gu...
News
திறைசேரி நிதி மோசடி: நிதி அமைச்சின் விசேட அறிவிப்பு!
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போனமை தொடர்பில் நிதி அமைச்சு பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றினை வெளியிடவுள்ளது.
இதன்படி, எதிர்வருகின்ற 5ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரான அனில் ஜயந்தவினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என குறித்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும இன்று (30) பிற்பகல் 1 மணிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.