பொது ஒழுங்கைப் பேணுவதற்காக பல மாவட்டங்களுக்கு முப்படைகள் ...
News
பொது ஒழுங்கைப் பேணுவதற்காக பல மாவட்டங்களுக்கு முப்படைகள் அழைப்பு!
பொது ஒழுங்கைப் பேணுவதற்காக, நாட்டின் பல மாவட்டங்களுக்கு முப்படைகளை அழைக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அவசரகாலச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க இன்று (27) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,
அதன்படி, பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.