New Updates! Fresh news just arrived.

அனுமதியின்றி மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது!

News

அனுமதியின்றி மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது!

January 26, 2026 10:23 am
அனுமதியின்றி மாணிக்கக்கல் தோண்டிய இருவர் கைது!
அனுமதியின்றி மாணிக்கக்கல் வெட்டிய இரண்டு சந்தேக நபர்களை சுரங்க உபகரணங்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவ காவல் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் டின்சின் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 43 வயதுடைய இருவர்.

சம்பவம் குறித்து பொகவந்தலாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now