New Updates! Fresh news just arrived.

மாதம்பை விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

News

மாதம்பை விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

September 28, 2026 11:08 am
மாதம்பை விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு!
மாதம்பை – குளியாப்பிட்டிய வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தும்மலசூரிய – வீரகொடியானை பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய சகோதரர்களே உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த தாய் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now