New Updates! Fresh news just arrived.

யாழில் படகு கவிழ்ந்ததில் இருவர் பலி: சிலரை காணவில்லை! - G...

News

யாழில் படகு கவிழ்ந்ததில் இருவர் பலி: சிலரை காணவில்லை!

March 6, 2026 12:47 pm
யாழில் படகு கவிழ்ந்ததில் இருவர் பலி: சிலரை காணவில்லை!
இன்றையதினம் யாழ்ப்பாணம் - குருநகர் கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் இருவர் பலியாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றையதினம் குருநகர் இறங்குதுறையில் இருந்து படகு ஒன்றில் பலர் பாலைதீவு நோக்கி சென்றனர். இதன்போது குறித்த படகு தண்ணீரில் கவிழிந்துள்ளது.

இந்நிலையில் 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன ஏனையோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now