New Updates! Fresh news just arrived.

பத்தேகம துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் உயிரிழப்...

News

பத்தேகம துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் உயிரிழப்பு

September 27, 2026 12:00 pm
பத்தேகம துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் உயிரிழப்பு
பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மீது இன்று (27) காலை நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்றில் வந்த நபர்கள் இத்துப்பாக்கிச் சூட்டை நடாத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பெண்களும், ஒரு ஆணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்தனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now