துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது!
News
துப்பாக்கி ரவைகளுடன் இருவர் கைது!
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மிருசுவில் பகுதியில் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளுடன் இருவர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கும் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் பின்னர் அவர்களினை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்