New Updates! Fresh news just arrived.

இந்தியா கடற்படையினரால் தற்போது இரு இலங்கை மீனவர்கள் கடலில...

News

இந்தியா கடற்படையினரால் தற்போது இரு இலங்கை மீனவர்கள் கடலில் கைது!

March 5, 2026 8:31 pm
இந்தியா கடற்படையினரால் தற்போது இரு இலங்கை மீனவர்கள் கடலில் கைது!
இந்தியா கடற்படையினரால் தற்போது இரு இலங்கை மீனவர்கள் கடலில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இவர்கள் இருவரும் தையிட்டியிருந்து கடலுக்கு சென்று காணமல் போன மீனவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றது. இந்தியாவின் கரையோர காவல்படை குறித்த இருவறையும் கைது செய்துள்ளதாக தமிழ்நாடு கரையோர காவல்படை படை செய்திகள் தெரிவிக்கின்றன.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now