விரிசலுக்குப் பின்னர் UAE – சவூதி உயர்மட்ட சந்திப்பு! - G...
News
விரிசலுக்குப் பின்னர் UAE – சவூதி உயர்மட்ட சந்திப்பு!
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதி ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யான், சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்து பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை சந்தித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளுக்குப் பின்னர், UAE-யின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சவூதிக்கு மேற்கொண்ட முதல் விஜயமாக இது அமைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துதல், ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி பாதுகாப்பு அமைச்சரின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.