மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியின்மை: இலங்கையர்கள...
News
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியின்மை: இலங்கையர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவும் அமைதியின்மையைக் கருத்தில் கொண்டு, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவிப்பு ஒன்றினை வழங்கியுள்ளது
இதன்படி, குறித்த நாடுகளில் உள்ள இலங்கையர்களின் நிலைமையை அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், நாடுகளில் உள்ள இலங்கையர்கள் அந்த நாடுகளின் அரசாங்கங்கள் வழங்கும் அறிவுறுத்தல்களையும், இலங்கை தூதரகங்கள் மற்றும் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் 24 மணி நேர செயல்பாட்டு அறையை அமைச்சகம் நிறுவியுள்ளதுடன், அவசரநிலை ஏற்பட்டால், பின்வரும் தொலைபேசி எண்களில் தகவல்களைப் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.
WhatsApp/Imo +94 71 980 2822
ஹாட் லைன் 1989