அமெரிக்க குடிமக்கள் 14 மத்திய கிழக்கு நாடுகளை விட்டு வெளி...
News
அமெரிக்க குடிமக்கள் 14 மத்திய கிழக்கு நாடுகளை விட்டு வெளியேறுங்கள்: அமெரிக்க வெளியுறவுத்துறை
தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் காரணமாகவும், பாதுகாப்பு அபாயங்கள் காரணமாகவும், அனைத்து அமெரிக்க குடிமக்களும் ஒரு 14 மத்திய கிழக்கு நாடுகளை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
ஈரான், ஈராக், ஜோர்டான், லெபனான் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் கிடைக்கக்கூடிய எந்தவொரு வணிக போக்குவரத்தையும் பயன்படுத்தி "இப்போதே வெளியேறுங்கள்" என்று அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான உதவி செயலாளர் மோரா நாம்தார் சமூக ஊடக தளமான X இல் பதிவிட்டுள்ளார்.
சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானை தாக்கியபோது தொடங்கிய போரின் விளைவாக, சில முக்கிய விமான நிறுவனங்கள் இப்பகுதிக்கு செல்லும் மற்றும் புறப்படும் விமானங்களை இரத்து செய்துள்ளதால் இந்த வழிகாட்டுதல் வந்துள்ளது.
தாக்குதல்கள் பின்னர் பரந்த பிராந்திய மோதலாக வளர்ந்து தற்போது , அருகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கின்றன.