பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்களால் வடமராட்சி கிழக்கு ...
News
பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்களால் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு வழங்கப்பட்ட பல்வேறு உதவி திட்டங்கள்!
பாராளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ரஜீபன் அவர்களின் பண்முகப்பட்ட வரவு செலவு திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் (2) பல்வேறு வகையான உதவி திட்டங்கள் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டது
அதன் அடிப்படையில்.
யா/வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்திற்கு கணனிகள் வழங்கல் மற்றும் யா/மணற்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கணனிகள் வழங்கல் மற்றும் J/418
யா/மருதங்கேணி இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு மடிக்கணினி வழங்கல்.
J/429 மற்றும்
யா/ செம்பியன்பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு மடிக்கணினி வழங்கல்.
J/427 அதனை தொடர்ந்து செம்பியன் பற்று வடக்கு தனிப்பனை மடுமாதா ஆலய மேம்பாட்டுக்கு சிறு தொகை நிதி என வழங்கப்பட்டது இவ் உதவி திட்டங்கள் ரஜீபன் அவர்களால் நேரடியாக சென்று வழங்கி வைக்கப்பட்டது
அதனை தொடர்ந்து செம்பியன் பற்று அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வள பற்றாக்குறை பிரச்சனைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக பாடசாலை அதிபரிடம் நேரடியாக கேட்டு அறியப்பட்டு பாடசாலை கட்டிடங்களையும் நேரடியாக பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
(பூ.லின்ரன்: வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்)