வசந்த கரன்னாகொட, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவ...
News
வசந்த கரன்னாகொட, யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
ஊழல் குற்றச்சாட்டு குறித்த முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினுடைய மகன் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வருகின்ற நவம்பர் மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்குக்குரிய பூர்வாங்க வழக்கு விசாரணையினை (Pre-trial conference) முடிவுக்குக் கொண்டுவந்த பின்பு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன குறித்த கட்டளையைப் பிறப்பித்துள்ளார்.
உரிய தகுதிகளினை பூர்த்தி செய்யாத நிலையில், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவினை பிரித்தானியாவினுடைய ரோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரிக்கு பயிற்சிக்காக அனுப்பியதன் ஊடாக 'ஊழல்' குற்றம் புரியப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.