வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து: மூவர் வைத்தியசா...
News
வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து: மூவர் வைத்தியசாலையில் அனுமதி!
வேகக் கட்டுப்பாட்டினை இழந்த வேன் இன்று (22) காலை பரந்தன் பூநகரி வீதியில் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வீதியின் ஊடாக கிளிநொச்சி நோக்கி பயணித்த இவ்வேன் கட்டுப்பாட்டினை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்தமையினால் வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும், குறித்த விபத்து தொடர்பான மேலதிகமான விசாரணைகளினை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பூ.லின்ரன்