திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வெற்றியை உறுதி செய்த விஜ...
News
திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வெற்றியை உறுதி செய்த விஜய்!
திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வெற்றியை உறுதி செய்தார் தவெக தலைவர் விஜய்.
84,465 வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை விட 58,496 வாக்குகள் முன்னிலை பெற்றார்.
84,465 வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜை விட 58,496 வாக்குகள் முன்னிலை பெற்றார்.