வான்பாயும் 12 பிரதான நீர்த்தேக்கங்கள்
News
வான்பாயும் 12 பிரதான நீர்த்தேக்கங்கள்
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 12 பிரதான நீர்த்தேக்கங்களும் 09 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தொடர்ந்தும் வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 05 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 02 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, அத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 74 நீர்த்தேக்கங்களில் 45.2 சதவீதம் நீர் கொள்ளளவு காணப்படுகின்றது.