New Updates! Fresh news just arrived.

வெப்ப வானிலை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த...

News

வெப்ப வானிலை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

August 31, 2026 6:59 pm
வெப்ப வானிலை எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில், நாளை (01) பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடல் உணரும் வெப்பநிலை, "எச்சரிக்கை" மட்டத்தில் நீடிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம் வெளியிட்டுள்ளது. இது நாளை (01) வரை செல்லுபடியாகும்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now