New Updates! Fresh news just arrived.

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

News

கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு

October 21, 2026 9:13 am
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு
உடனே அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலையை உயர்த்துவதற்கு உரிய நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதற்கு அமைய ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலும் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now