ஸ்பெயின் முழுவதும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!
News

ஸ்பெயின் முழுவதும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 14 ஆண்டுகளில் ஸ்பெயினில் நடைபெறும் மிகப்பெரிய வேலைநிறுத்தம் இது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் வீட்டுவசதி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் வாடகையே இந்தப் போராட்டத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகின்றது.
தற்போது, ஸ்பெயினில் 750,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், 2028-ஆம் ஆண்டுக்குள் இந்தப் பற்றாக்குறை ஒரு மில்லியனாக அதிகரிக்கும் என்று ஸ்பெயின் வங்கி கணித்துள்ளது.