New Updates! Fresh news just arrived.

தவறான முடிவெடுத்த இரட்டைச் சகோதரிகள்: அவசர சிகிச்சை பிரிவ...

News

தவறான முடிவெடுத்த இரட்டைச் சகோதரிகள்: அவசர சிகிச்சை பிரிவில்வ அனுமதி!

August 2, 2026 12:19 am
தவறான முடிவெடுத்த இரட்டைச் சகோதரிகள்: அவசர சிகிச்சை பிரிவில்வ அனுமதி!
யாழில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகளான இருவர் தவறான முடிவெடுத்து தமக்கு தாமே தீ மூட்டிய நிலையில், தீ காயங்களுக்கு உள்ளாகியமையால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தினால் இவ்வாறு செய்ததாக அவர்கள் வாக்குமூலத்தினை வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now