New Updates! Fresh news just arrived.

யாழில் 8 km நூரம் துரத்தி சென்று மடக்கி பிடிக்கப்பட்ட மண்...

News

யாழில் 8 km நூரம் துரத்தி சென்று மடக்கி பிடிக்கப்பட்ட மண் டிப்பர்!

February 6, 2026 11:15 pm
யாழில் 8 km நூரம் துரத்தி சென்று மடக்கி பிடிக்கப்பட்ட மண் டிப்பர்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி, பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் 8 km தூரம் துரத்திசென்று கள்ள மண் டிப்பர் ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் கிராம கோடு சந்தியிலிருந்து மணல்காடு வரை சுமார் 8 km வரை துரத்திசென்று கங்கேசன்துறை சிறப்பு குற்ற தடுப்பு பொலிசாரே குறித்த டிப்பர் வாகனத்தை கைப்பற்றியத்துடன் சாரதியையும் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை காவல் நிலையத்தில் ஒப்படைதுள்ளனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now