யோஷித ராஜபக்ஷவின் கடற்படைச் சம்பள விபரம்: நீதிமன்றில் வெள...
News
யோஷித ராஜபக்ஷவின் கடற்படைச் சம்பள விபரம்: நீதிமன்றில் வெளியானது!
யோஷித ராஜபக்ஷ கடற்படையில் பணியாற்றிய காலப்பகுதியில் அவருக்குச் சம்பளமாக 5,150,626 ரூபாய் வரை பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சாட்சியமளித்த கடற்படை அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்தார்.
இதில் கொடுப்பனவுகள் சேர்க்கப்படவில்லை என்றும் குறித்த சாட்சி சுட்டிக்காட்டினார்.