யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!
News

யாழில், ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த இளைஞர் ஒருவரினை நேற்றிரவு பொலிஸார் கைது செய்துள்ளதுடன். அவரிடமிருந்து 2 கிராம் 600 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
பருத்துத்துறை - சுப்பர்மடம் பகுதியினை சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே, நல்லூரடி பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபறினை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளினையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்