யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி!
News
யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் பலி!
யாழில் இன்றையதினம் இளைஞர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தினை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் என்னும் 20 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் இன்று (14) வயலில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் அவர்மீது மின்னல் தாக்கியுள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, தற்போது அவரது சடலமானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்