New Updates! Fresh news just arrived.

யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு! -...

News

யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!

August 2, 2026 9:11 pm
யாழில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!
இன்றையதினம் யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் பட்டாசு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் சக்தி வாய்ந்த பட்டாசினை கொளுத்திவிட்டு தூர சென்றபோது அது வெடிக்கவில்லை. அதன்பின்னர் அவர் அருகில் சென்று வாயினால் ஊதிய போது பட்டாசு வெடித்துள்ளது.

இதன்போது அவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now