Hizam A Bawa
April 30, 2024
கம்பஹா ரத்துபஸ்வல பிரதேசவாசிகள் சுத்தமான குடிநீருக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மூவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவரை காயப்படுத்தியமைக்காக இராணுவ பிரிகேடியர்...