March 19, 2024

About Us

குரு தமிழ் செய்திகள் இலங்கை இணைய தளமானது 2016ஆம் ஆண்டு குரு ஊடக வலையமைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு ஊடக தளமாகும் இருந்த போதிலும் குரு தமிழ் செய்திகள் இலங்கை ஆனது சில பிரச்சினைகளின் காரணமாக சிறிது காலம் இயங்காமல் இருந்தது இருந்த போதிலும் அதனுடைய முகநூல் பக்கம் ஆன குரு செய்தி இலங்கை என்ற பக்கத்தின் ஊடாக தனது சேவையினை செய்துகொண்டிருந்தது.

இருந்தபோதிலும் இப்போது அதாவது 2021 ஆம் ஆண்டு தனது சேவையை விஸ்தரிக்கும் முகமாக குரு தமிழ் செய்திகள் இலங்கை என்ற பெயரில் மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரையும் சிறந்த நடுநிலையான செய்திகளுடன் இலங்கை மட்டுமல்லாமல் உலகளாவிய செய்திகளுடன் உங்களை வந்தடைந்து கொண்டிருக்கின்றது.

இந்த குரு தமிழ் செய்திகள் இலங்கை என்ற இணையதளம் உருவாக்க பட்டதற்கான நோக்கமானது அரசியல் மத இன மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு நடுநிலையான உண்மையானதுமான எல்லா மக்களுக்கும் பிரச்சினைகள் இல்லாதவாறு நீதி தவறாமல் உடனுக்குடன் செய்திகளை வழங்குவதற்காக மட்டுமே இந்த குரு தமிழ் செய்திகள் இலங்கை என்ற இணைய தளம் உருவாக்கப்பட்டது.

குரு தமிழ் செய்திகள் இலங்கை இணையதளத்தின் மேலதிக ஒரு செயற்பாடாக இந்த இணைய தளத்திற்குள் குரு டிவி என்ற ஒரு பக்கம் இருக்கின்றது.

அந்தப் பக்கத்திற்குள் எங்களுடைய முகநூல்
பக்கமான குரு டிவி என்னும் பக்கத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களை பார்க்கக்கூடியதாக செய்திருக்கின்றோம் இவை இரண்டும் எங்களுடைய குரு தமிழ் செய்திகள் இலங்கை என்ற இணைய தளத்துடன் நாங்கள் சேர்த்து செய்து கொண்டிருக்கின்றோம்.

குரு தமிழ் செய்திகள் இலங்கை மற்றும் குரு டிவியின் தூரநோக்கு இந்த செய்தி இணையத்தளத்தின் ஊடாக ஆளுமை மிக்க இளைஞர்களை உருவாக்குவதுடன் குரு தமிழ் செய்திகள் இலங்கை என்ற நிறுவனத்துடன் இணைந்து சிறந்த ஒரு ஆளுமையுள்ள சந்ததியை உருவாக்குவது அதேபோன்று மக்களிடம் இருக்கும் இன ரீதியான அல்லது மொழி ரீதியான பிரச்சினைகள் இல்லாமல் ஆக்குவதற்காக குரு தமிழ் செய்திகள் இலங்கை உருவாக்கப்பட்டிருக்கின்றது.

கலாச்சாரம் இனம் மொழி கடந்து வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் பேசக்கூடிய அனைத்து உறவுகளையும் இணைத்து செயற்படுவதற்காகவே குரு தமிழ் செய்திகள் இலங்கை என்ற எங்களுடைய இணையதளம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இவ்வளவு காலமும் எங்களுக்காக எங்களுடன் இணைந்து பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நன்றிகள் சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கின்றோம் குரு தமிழ் செய்திகள் இலங்கை இணையதளம்.

The Guru Tamil News Sri Lanka website was a media site created by the Guru Media Network in 2016, but Though Guru Tamil News Sri Lanka was inactive for some time, it continued to operate through its Facebook page.
However, now in the year 2021, Guru Tamil News is brought to you compiling both national and international news in a neutral way as a means of expanding its service.

The purpose of creating this Guru Tamil News Sri Lanka website was to produce neutral Tamil news in Sri Lanka with the objective of providing instant news for the people regardless of political, religious, ethnic or linguistic differences.

An additional function called Guru TV is added within Guru Tamil News Sri Lanka website.

Within this space we’ve made available the news that is uploaded in our Facebook page.
We are doing both of these in association with our Guru Tamil News website Sri Lanka.

The vision of Guru Tamil News Sri Lanka & Guru TV’s is to create talented youth and better personality generation through this news website.
Also it is created as a means of eradicating racial and language barriers within the general public.
The website Guru Tamil News Sri Lanka makes it possible to connect all Tamil speaking relationships across culture, race, language and abroad.

We are more than happy to thank all those who have traveled with us for this long.

We extent our gratitude and wishes to you from Guru Tamil News Sri Lanka Website.

Follow by Email
Instagram
Telegram
WhatsApp