Hizam A Bawa
April 11, 2024
புத்தாண்டுக்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளையும் திறைசேரியால் செலுத்த முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்....