Hizam A Bawa
December 22, 2023
மாத்தறை சிறைச்சாலைக்கு அனுமதிக்கப்படும் கைதிகளை அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் பூஸா சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் மூன்று கைதிகள் மூளைக்காய்ச்சலுக்கு உள்ளானமை...