லங்கா சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி,குறித்த விலை குறைப்பு நாளை (09) முதல் அமுலுக்கு வரும் எனவும் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.