
யாழ்ப்பாணம் வெத்தலக்கேணி கடற்பரப்பில் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.
இதன்படி, குறித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இது இடம்பெற்றுள்ளதுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக கூறப்படும் 128 கிலோகிராம் கேரள கஞ்சா கடலில் மிதந்ததாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.