
03 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு லங்கா சதொச நிறுவனம் செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, விலை குறைப்பு இன்று (15) முதல் அமுலுக்கு வரும் எனவும் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, தயாரிப்பு மற்றும் அதன் புதிய விலை கீழே காட்டப்பட்டுள்ளது.
கடலை பருப்பு 1 கிலோ – 275.00 ரூபாய்
கோதுமை மா 1 கிலோ – 195.00 ரூபாய்
சிவப்பு பருப்பு 1 கிலோ – 295.00 ரூபாய்