Related Stories
April 28, 2024
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (20) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா சபைக்கு வெளியே தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டினார்.
இதன்படி, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.