முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்கள வளாகத்தில் இருந்து சற்று முன்னர் வெளியேறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.