Hizam A Bawa
June 20, 2023
(ஏ.எம்.அஸ்லம்) காலம்சென்ற சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தொடர்பான நினைவேந்தல் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (19) மாலை, கல்முனை அஸ்ஸுஹரா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது....