தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (11) கூடவுள்ளது.
இதன்படி, பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்ட சில விடயங்கள் குறித்து இன்றும் கலந்துரையாடப்பட உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அதுமட்டுமின்றி, தேர்தல் ஆணைக்குழு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இன்று விவாதிக்கப்படவுள்ளது.