Hizam A Bawa
April 28, 2023
நுவரெலியா, நானு ஓயா கிளாசோ ஆரம்ப பாடசாலையின் 31 மாணவர்கள் உணவு ஒவ்வாமையின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக...