
ஜனாதிபதியால் மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, வடமேல் மாகாணத்திற்க்கான ஆளுநரக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும், வட மாகாணத்திற்க்கான ஆளுநரக தேர்தல்கள் ஆணைக்குழுவினுடைய முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும், கிழக்கு மாகாணத்தினுடைய ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.