
நடாஷா எத்ரிசூரியவுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் புருனோ திவாகரா எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பௌத்த கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடாஷா எதிரிசூரியவுக்கு உதவிய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.