
ஒலிபரப்பு ஒழுங்குமுறை ஆணையக மசோதாவில் உள்ள சர்ச்சைக்குரிய விஷயங்களில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, தகவல் ஆதாரங்களை சரிபார்த்தல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் தொடர்பான செய்திகளை தெரிவிப்பதில் உள்ள கட்டுப்பாடுகள் திருத்தப்படும் என ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.